தமிழ் சினிமாவில் வசூலில் எப்போதும் பல சாதனைகளை படைப்பது விஜய் படங்கள் தான். தற்போது யு-டியூபிலும் விஜய் பட டீசர், பாடல்கள் செம்ம ஹிட் அடித்து வருகின்றது.
இந்த நிலையில் விஜய்யின் ஆளப்போறான் தமிழன் பாடல் 6 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, தமிழில் குறைந்த நாட்களில் ஒரு பாடல் வீடியோ இத்தனை கோடி ஹிட்ஸை கடப்பது இதுவே முதன் முறை.
மேலும், தனுஷின் கொலைவெறி பாடல் 15 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது, தற்போது விஜய் இதையும் முறியடிப்பார் இன்னும் சில தினங்களில் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment