தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் படம் வட சென்னை. இப்படம் மூன்று பாகமாக உருவாகவுள்ளது.
இவை முதல் படத்தின் வெற்றியை வைத்தே தீர்மானிக்கப்படுமாம். இந்நிலையில் முதன் முறையாக வெற்றிமாறன் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
தற்பொழுது சூர்யா-செல்வராகவன் படத்தில் இணையும் தனுஷ்
செல்வராகவன், சூர்யாவை வைத்து NGK என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
நடிகராக இல்லை பாடகராக, படத்தில் ஒரு முக்கிய பாடலை தனுஷ் பாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment