ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காலா. இந்தப் படம் தோல்வியடைந்ததால் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி தர தனுஷ் சம்மதித்து விட்டாராம். இநதப் படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தனுஷ் இப்படத்தின் நஷ்ட ஈடாக ரூ 40 கோடியை தருவதாக சம்மதித்துள்ளதாக ஒரு பிரபல தொலைக்காட்சி கூறியுள்ளது.
மேலும், இப்பணத்தை கலைப்புலி தாணு அவர்கள் வாங்கித்தர பொறுப்பேற்றது மட்டுமில்லாமல், அவர் பேனரில் தனுஷ் நடிப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளாராம்.
இதுமட்டுமின்றி வடசென்னை படத்தையும் தனுஷ் காலா வாங்கியவர்களிடமே தருவதாக வாக்கு கொடுத்துள்ளாராம்.
No comments:
Post a Comment