தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். இவர் நடிப்பில் The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படம் சமீபத்தில் வெளிவந்தது.
ஆனால், இப்படம் ப்ரான்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே முதலில் ரிலிஸானது, இனி தான் இந்தியாவில் ரிலிஸாகவுள்ளது.
இப்படம் அங்கு தற்போது வரை ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், மேலும், மற்ற நாடுகள் அனைத்தும் சேர்த்து ரூ 9 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment