தனுஷ் ரசிகர் மன்றத்தினர் இடையே பேனர் விஷயத்தில் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தனுஷின் காதுக்கு சென்றிருக்கிறது. இதனால் அவர் மன்றங்களின் தலவைர்கள், பொறுப்பாளர்களை மாற்றி ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் வர இருக்கிற தனுஷின் பிறந்தநாள் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் ரசிகர் மன்றத்திற்காக மாதம் ஒரு தொகையை தனுஷ் செலவிடுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment