நடிகர் சந்தானத்திற்கு காமெடி கேரக்டரில் நடிக்க நிறைய படங்கள் வந்தாலும், அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார். இந்நிலையில் தனுஷ் ஹீரோவாக நடித்த ‘3’ படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடித்த ரோலில் சந்தானத்தை நடிக்க வைக்க தான் பேச்சு வார்த்தைகள் நடந்ததாம்.
ஆனால், சந்தானம் முதலில் நடிப்பதாக கூறிவிட்டு பிறகு மறுத்துவிட்டாராம். இதற்கு காரணம் நடிகர் சிம்பு தானாம். ஆம். சினிமாவில் நடிகர் சந்தானத்தை அறிமுகப்படுத்தியவர் சிம்பு. அந்த நேரத்தில் தனுஷ் & சிம்பு சண்டை உச்சத்தில் இருந்த காரணமாக, அந்த படத்தில் சிம்புவிற்காக சந்தானம் நடிக்க மறுத்தாராம்.
No comments:
Post a Comment